நெத்திச்சூட்டி அழகில் நெட்டிசன்களைக் காலி செய்த மாளவிகா!

நெத்திச்சூட்டி அழகில் நெட்டிசன்களைக் காலி செய்த மாளவிகா!

நடிகை மாளவிகா மோகனனின் நெத்திச்சூட்டி அழகு போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

மாளவிகா மோகனன் தான் தற்போது இணைய உலகின் ஹாட் டாபிக். மாஸ்டர் படத்தில் அவர் கோபமாக கொடுத்த ரியாக்ஷன்களை நெட்டிசன்கள் காமடியாக்கி அவரை வறுத்தெடுத்தனர். அதைப் பார்த்த மாளவிகாவும் அந்த மீம்களை ஜாலியாக எடுத்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்ததாகத் தெரிவித்தார்.

நெத்திச்சூட்டி அழகில் நெட்டிசன்களைக் காலி செய்த மாளவிகா!

தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடிப்பதற்கான வேலைகளில் மும்மரமாக இறங்கியுள்ளார் மாளவிகா. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தில் மாளவிகா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

அதைத்தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் ககுவிந்து வருவதாகவும் கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

நெத்திச்சூட்டி அழகில் நெட்டிசன்களைக் காலி செய்த மாளவிகா!

மாளவிகா மோகனன் தொடர்ந்து போட்டோஷூட்கள் வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துக்கொண்டே இருப்பார். அந்த வகையில் தற்போது நெத்திசூட்டி அணிந்து தேவதை போல் காட்சி அளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்புறம் என்ன வழக்கம் போல அவரது விசிறிகள் அலார்ட் மோடுக்கு வந்துவிட்டனர்.

நெத்திச்சூட்டி அழகில் நெட்டிசன்களைக் காலி செய்த மாளவிகா!
நெத்திச்சூட்டி அழகில் நெட்டிசன்களைக் காலி செய்த மாளவிகா!

Share this story