பிகினி உடையில் ‘மல்லிகா’. இளைஞர்களை சுண்டியிழுக்கும் ஸ்மைல்…

பிகினி உடையில் ‘மல்லிகா’. இளைஞர்களை சுண்டியிழுக்கும் ஸ்மைல்…

கவர்ச்சி புயல் மல்லிகா ஷெராவத் மிகவும் ஹாட்டான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வரையறை இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கவர்ச்சி கன்னி மல்லிகா ஷெராவத் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய படங்களில் மட்டுமே அதீத கவர்ச்சி காட்டி வந்தவர் தற்போது ட்விட்டரில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு அவரது ரசிகர்களை குளிர்வித்து வருகிறார்.

பிகினி உடையில் ‘மல்லிகா’. இளைஞர்களை சுண்டியிழுக்கும் ஸ்மைல்…

பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை மிகப்பிரபலமான இந்திய நடிகை மல்லிகா ஷெராவத். பாலிவுட்டில் பல ஆண்டுகளாக தனது கவர்ச்சிக் கொடியை பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார். கிவாகிஷ், மர்டர் போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் இந்தி திரைப்படத்துறையில் யாரும் எட்டாத அளவிற்கு தனது கவர்ச்சியை காட்டி ஒட்டுமொத்த பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆப் கா சுரூர், வெல்கம் போன்ற படங்கள் கமர்ஷியல் வகையில் மிகப்பெரிய வெற்றியடைந்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்தை தொடர்ந்து இவர் ஹாலிவுட் வரை பிரபலமானார். ஹாலிவுட்டில் ஜாக்கி ஜான் நடிப்பில் மிகப் பெரிய வெற்றியடைந்த படமான தி மித் படத்தில் இந்திய பெண்மணி கதாபாத்திரத்தில் தோன்றி ஜாக்கிசானை காப்பாற்றுவார்.

பிகினி உடையில் ‘மல்லிகா’. இளைஞர்களை சுண்டியிழுக்கும் ஸ்மைல்…

இதைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் பல நிகழ்ச்சிகளிலும் பல விருது வழங்கும் விழாக்களில் கலந்து கொண்டு இவர் உலக அளவில் மிகவும் பிரபலமானார். நீண்ட நாட்களுக்குப்பின் இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய குரு என்ற படத்தில் மையா மையா என்ற பாடலுக்கு வந்து ஆட்டம் போட்டு ரசிகர்கள் அனைவரையும் குதூகல படித்திருப்பார்.

பிகினி உடையில் 'மல்லிகா'. இளைஞர்களை சுண்டியிழுக்கும் ஸ்மைல்...
பிகினி உடையில் ‘மல்லிகா’. இளைஞர்களை சுண்டியிழுக்கும் ஸ்மைல்…

மேலும் இவர் தமிழில் சிம்பு நடித்த ஒஸ்தி என்ற படத்தில் ‘கலாசலா’ பாடலுக்கும் மற்றும் தசாவதாரம் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் தோன்றி தனது சிறப்பான நடிப்பையும் அழகான நடனத்தையும் வெளிப்படுத்தி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் பீச்சில் ஒன்றில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வேகமாக டிரெண்டாகி வருகிறது.

Share this story