எதிர்பார்த்த வசூல் சாதனை படைத்ததா ‘மாஸ்டர்’ ?

எதிர்பார்த்த வசூல் சாதனை படைத்ததா ‘மாஸ்டர்’ ?

மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்து பிரமாண்டமாக வெளிவந்துள்ள படம் மாஸ்டர். ரசிகர்களின் பேராதரவுடன் உலக முழுவதும் மாஸ்டர் படம் வெற்றிக்கரமாக ஓடி வருகிறது.

எதிர்பார்த்த வசூல் சாதனை படைத்ததா ‘மாஸ்டர்’ ?

விஜய் வரும் காட்சிகளில் ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். விஜய்-விஜய் சேதுபதி கூட்டணி பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யை கல்லூரி பேராசிரியாக வித்தியாசமான தோற்றத்தில் காட்டியுள்ளார். விஜய்யின் நடிப்பு வேற லெவலுக்கு இருக்குன்னுதான் சொல்லனும். விஜய் கேரக்டருக்கு ஈடுகொடுக்கும் வகையில் விஜய் சேதுபதியின் வில்லன் ரோல் பெரிய அளவில் பேசும்படி உள்ளது.

எதிர்பார்த்த வசூல் சாதனை படைத்ததா ‘மாஸ்டர்’ ?

இந்நிலையில் திரையரங்கில் 50 இருக்கைக்கு அனுமதிக்கபட்ட நிலையிலும், மாஸ்டர் படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1.21கோடி வசூலாகி இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்ததாக தகவல் கசிந்துள்ளது.

Share this story