மாஸ்டர் இவ்வளவு திரையரங்கில் வெளியாகுதா ? மகிழ்ச்சியில் ரசிகர்கள்…

மாஸ்டர் இவ்வளவு திரையரங்கில் வெளியாகுதா ? மகிழ்ச்சியில் ரசிகர்கள்…

விஜய்யின் மாஸ்டர் படம் தமிழகம் முழுவதும் 811 திரையரங்குகளில் வெளியாவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாஸ்டர் இவ்வளவு திரையரங்கில் வெளியாகுதா ? மகிழ்ச்சியில் ரசிகர்கள்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர்.. விஜய் சேதுபதி வில்லனாக கலக்கும் இப்படத்தில் நாயகியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். கோலாகலமாக நாளை ரிலீசாகும் இப்படத்தை காண ரசிகர்கள் இப்போதே திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மாஸ்டர் இவ்வளவு திரையரங்கில் வெளியாகுதா ? மகிழ்ச்சியில் ரசிகர்கள்…

தமிழகம் முழுவதும் மாஸ்டர் படத்தை அனுப்பும் பணி முடிவுற்றுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படம் தமிழகம் முழுவதும் 811 திரையரங்குகளில் திரையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் இவ்வளவு திரையரங்கில் வெளியாகுதா ? மகிழ்ச்சியில் ரசிகர்கள்…

இதேபோன்று சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியாக உள்ள ஈஸ்வரன் படமும் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்த படம் தமிழகம் முழுவதும் 247 திரையரங்குகளில் திரையிட உள்ளது.

Share this story