புத்தாண்டு ஸ்பெஷல் விருந்தாக வருகிறதா மாஸ்டர் டிரைலர் !?

புத்தாண்டு ஸ்பெஷல் விருந்தாக வருகிறதா மாஸ்டர் டிரைலர் !?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் திரைப்படம் மாஸ்டர்.
இந்த படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

புத்தாண்டு ஸ்பெஷல் விருந்தாக வருகிறதா மாஸ்டர் டிரைலர் !?

மாஸ்டர் படத்தின் டீசர் கடந்த தீபாவளி அன்று வெளியாகி 4.3 கோடி பார்வையாளர்களுடன் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
மேலும் மாஸ்டர் படம் 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் திரையரங்கில் வெளியிடப்படும் என எதிர்பார்த்து வந்த நிலையில், இப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

புத்தாண்டு ஸ்பெஷல் விருந்தாக வருகிறதா மாஸ்டர் டிரைலர் !?

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், புகழ்பெற்ற ஓ.டி.டி சேவை வழங்குனரிடம் எங்களுக்கு சலுகை இருந்தாலும், நாங்கள் படத்தை திரையரங்குகளில் வெளியிடவே விரும்புகிறோம் என தெரிவித்திருந்தார்.

புத்தாண்டு ஸ்பெஷல் விருந்தாக வருகிறதா மாஸ்டர் டிரைலர் !?

அதனைத் தொடர்ந்து மாஸ்டர் படம் ஜனவரி 13ம் தேதி திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

புத்தாண்டு ஸ்பெஷல் விருந்தாக வருகிறதா மாஸ்டர் டிரைலர் !?

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ட்ரெய்லரை வரும் ஜனவரி 1ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு படக்குழுவினர் வெளியிடப் போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் டீசர் சில மணி நேரங்களில் கோடிக்கணக்கானோர் பார்த்து வைரலான நிலையில், தற்போது ட்ரெய்லருக்கு விஜயின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Share this story