பிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா ?

பிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா ?

ஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.

பிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா ?

தப்பு செய்தால் தட்டி கேட்பேன் என்ற பெயரில் நடிகர் நடிகைகளை வம்புக்கு இழுக்கும் மீரா மித்துன் சமீபத்தில் பிஜேபியில் இணைந்த நடிகை குஷ்பூவை சீண்டும்படி டிவீட்டரில் பதிவிட்டுருந்தார்.அதில் ,

“எம்எல்ஏ சீட்டுக்கு திமுக கட்சியை சேர்ந்த 10 வருடம் திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை, எம்பி சீட்டுக்கு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 10 வருடம் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இப்போது பாஜகவில் சேர்ந்து இருக்கீங்களே மேடம் குஷ்பூ, கார் விபத்து ட்ராமா எதிர்காலம் தெருமா? கோலிவுட் மாபியாவால் தான் குஷ்பூ பாஜகவில் சேர்ந்துள்ளார்.. திட்டம் என்ன குஷ்பூ? எனக் குறிப்பிட்டுருந்தார்.

பிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா ?

இதற்கு பதிலளித்துள்ள குஷ்பூ ,”மோசமானவர் என்று நிரூபித்தவரும் கவனத்தை ஈர்ப்பதில் பெயர்போன வருமான நடிகை எனது கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறார்.. நான் என்ன செய்வது? என்று பதிலளித்திருந்தார்.

எல்லாருக்கும் தெரியும்படி சமூகவலை தளத்தில் இந்த வாக்குவாதம் நடந்துள்ளது ஆனால் இதன் பின்னணியில் என்ன நடந்ததோ ..?

Share this story