யுவனின் சீக்ரெட்டுகளை உடைத்த மனைவி – கேள்விகளுக்கு சுவாரஸ்சிய பதில்

யுவனின் சீக்ரெட்டுகளை உடைத்த மனைவி –   கேள்விகளுக்கு சுவாரஸ்சிய பதில்

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா குறித்த பல சிக்ரெட்டுகளை உடைந்துள்ளார் மனைவி ஸஃப்ரூன் நிஸார்.

இசையுலகில் பல சாதனைகளை செய்து ரசிகர்களை இன்றைக்கும் தன்னுள் கட்டிப்போட்டுள்ளார் இளையராஜா. இசைஞானி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கும் இளைராஜாவின் இசை வாரிசாக யுவன் சங்கர் ராஜா தமிழ் திரையுலகில் அறிப்படுகிறார். தற்போது பல முன்னணி ஹீரோக்களின் படங்கள் இவரின் இசையில் உருவாகி வருகிறது. யுவனின் இசைக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

யுவனின் சீக்ரெட்டுகளை உடைத்த மனைவி –   கேள்விகளுக்கு சுவாரஸ்சிய பதில்

யுவனின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது மிகவும் சிறப்பானது. சில ஆண்டுகளுக்கு முன் ஸஃப்ரூன் நிஸார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். இந்த தம்பதிக்கு ஸியா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் யுவனின் வாழ்க்கையின் பல சீக்ரெட்டுகளை உடைத்துள்ளார் அவரது மனைவி ஸஃப்ரூன் நிஸார்.

யுவனின் சீக்ரெட்டுகளை உடைத்த மனைவி –   கேள்விகளுக்கு சுவாரஸ்சிய பதில்

இது குறித்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் 12 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் ஸஃப்ரூன். அதில், எனக்கு இசையை பற்றி பல விஷயங்கள் தெரியும் என சில நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. எனக்கு இசை பற்றி ஒன்றுமே தெரியாது. கடைசியாக கேள்விக்கு பதிலளித்த அவர், யுவனை தானே நீங்க ட்ரக்ன்னு சொல்றீங்க, ஆமா வீட்லயே 70 கிலோ ட்ரக் வைத்திருக்கேன். எங்க போனாலும், என்னோட ட்ரக், விட்டமின்ஸ், நியூட்ரியண்ட்ஸ் எல்லாத்தையும் கூப்பிட்டு போவன் என பல சீக்ரெட்டுகளை உடைத்துள்ளார். அவர் பேசிய முழு வீடியோவை கீழே காணலாம்.

Share this story