வெளியானது நயன்தாராவின் நிழல் ! பேக் டு பேக் பர்த்டே ஸ்பெஷல்!

வெளியானது நயன்தாராவின் நிழல் ! பேக் டு பேக் பர்த்டே ஸ்பெஷல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறந்தநாளை முன்னீட்டு அவர் மலையாளத்தில் நடிக்கும் நிழல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

வெளியானது நயன்தாராவின் நிழல் ! பேக் டு பேக் பர்த்டே ஸ்பெஷல்!

நடிகை நயன்தாரா மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனுடன் நடிக்கும் திரைப்படம் நிழல். இந்தப் படத்தை கேரளா அரசின் மாநில விருது வென்ற எடிட்டர் என் பட்டாதிரி இயக்குகிறார்.

இப்படம் திரில்லர் ஜேர்னரில் உருவாக இருக்கிறது. குஞ்சக்கோ போபன் இதற்கு முன்னர் நடித்திருந்த அஞ்சாம் பதிரா இதுவரை மலையாளத்தில் வெளியான கிரைம் திரில்லர்களில் முக்கியமானது என்று சொல்லலாம்.

குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா ஆகியோர் முன்பு ட்வெண்டி -20 படத்தில் ஒரு பாடலில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது ட்வெண்டி 20(2020) ஆண்டில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.

வெளியானது நயன்தாராவின் நிழல் ! பேக் டு பேக் பர்த்டே ஸ்பெஷல்!

இன்று நயன்தாராவின் பிறந்தநாள் என்பதால் அவர் தமிழில் நடிக்கும் நெற்றிக்கண் படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது.அதேபோல் மலையாளத்தில் இவர் நடிக்கும் நிழல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி நயனுக்கு சப்ரைஸ் அளித்துள்ளது.

Share this story