காதலனுடன் சொகுசு விமானத்தில் சொந்த ஊருக்கு சென்ற நயன்தாரா…என்ன‌ சேதி தெரியுமா ?

காதலனுடன் சொகுசு விமானத்தில் சொந்த ஊருக்கு சென்ற நயன்தாரா…என்ன‌ சேதி தெரியுமா ?

நடிகை நயன்தாரா, தனி விமானத்தில் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் ஜோடியாக சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

காதலனுடன் சொகுசு விமானத்தில் சொந்த ஊருக்கு சென்ற நயன்தாரா…என்ன‌ சேதி தெரியுமா ?

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ஏற்கனவே ‘நிழல்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். நேற்று வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் குஞ்சாக்கோ போபன் ஹீரோவாக நடித்துள்ளார்.

காதலனுடன் சொகுசு விமானத்தில் சொந்த ஊருக்கு சென்ற நயன்தாரா…என்ன‌ சேதி தெரியுமா ?

இதையடுத்து தற்போது விக்னேஷ் இயக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதேபோன்று சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையே நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நட்சத்திர ஜோடியாக தமிழ் திரையுலகில் வலம் வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.இந்த ஜோடி அவ்வப்போது தங்களது செல்பி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஜோடி தனி விமானத்தில் கொச்சி செல்லும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது.

காதலனுடன் சொகுசு விமானத்தில் சொந்த ஊருக்கு சென்ற நயன்தாரா…என்ன‌ சேதி தெரியுமா ?

நயன்தாரா விழா காலங்களில் தனது சொந்த ஊரான கொச்சிக்கு செல்வது வழக்கம். வரும் 14-ம் தேதி கேரளாவில் விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாட இருவரும் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

காதலனுடன் சொகுசு விமானத்தில் சொந்த ஊருக்கு சென்ற நயன்தாரா…என்ன‌ சேதி தெரியுமா ?
காதலனுடன் சொகுசு விமானத்தில் சொந்த ஊருக்கு சென்ற நயன்தாரா…என்ன‌ சேதி தெரியுமா ?

Share this story