ஃபஹத் பாசிலின் பிறந்தநாளுக்கு நஸ்ரியா வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு !

ஃபஹத் பாசிலின் பிறந்தநாளுக்கு நஸ்ரியா வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு !

கணவர் ஃபஹத் பாசிலின் பிறந்தநாளுக்கு நஸ்ரியா தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் நேற்று(ஆகஸ்ட் 8) தனது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.
When Nazriya got smitten by Fahadh's eyes
கடந்த 20140-ம் ஆண்டு ஃபஹத், நஸ்ரியா இருவருக்கும் திருமணம் நடந்தது. மலையாள சினிமாவின் மிகப் பிரபலமான ஜோடியாக அவர்கள் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் நஸ்ரியா கணவர் ஃபஹத் பாசிலின் பிறந்தநாளுக்கு மிக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அன்புள்ள சானு, நீங்கள் பிறந்ததற்காக ஒவ்வொரு நாளும் நான் அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகிறேன். நீங்கள் எவ்வளவு முக்கியமானவர் என்பதை விவரிக்க இந்த உலகில் உள்ள எல்லா சொற்களும் கூட போதாது. என் இதயம் உங்களிடத்தில் தான் இருக்கிறது. உன்னைப் பற்றி நான் மாற்றகூடிய விஷயம் என்று ஒன்றும் இல்லை …. (நீங்கள் இப்படி நினைக்கமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும், நீங்கள் சோசியல் மீடியாக்களில் இல்லாததற்கு கடவுளுக்கு நன்றி). நீங்கள் எப்போதும் உண்மையின் வழியில் செல்பவர். ஓ கடவுளே நான் அதை விரும்புகிறேன். நான் உங்களைக் காதலித்த போது உங்களுடன் இவ்வளவு நட்பாக இருக்கமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் உங்களுடன் எல்லாம் வித்தியாசமாக இருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

Dear Shanu , I thank Allah everyday that u were born. All the words in this world are not enough for me to tell u how much u mean to me ….?u have all my heart There is not one thing I would change about u….(I know that’s not what u think ?n thank god ur not on social media reading my cheesy lines)but really …not one thing I would change about u… The way u are is so real….Oh my god I love it ? I never knew we were going to be such great friends wen I fell in love with u (I know it’s usually the other way around)but with u everything’s been different .. To the kindest man I know To the most genuine man I know To the most caring man I know … To MY MAN …. Happy birthday Shanu ?? I love u more than life itself !! #heownsmyheart

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh) on


 

Share this story