சிண்ட்ரெல்லாவாக மாறிய ஓவியா… ஆக்டிவேட் ஆன ஓவியா ஆர்மி!

சிண்ட்ரெல்லாவாக மாறிய ஓவியா… ஆக்டிவேட் ஆன ஓவியா ஆர்மி!

நடிகை ஓவியாவின் இந்தியன் ஸ்டைல் சிண்ட்ரல்லா போட்டோஷூட் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

மலையாளப் படங்களில் சிறு வேடங்களில் தோன்றிய ஓவியா, தமிழில் ‘நாளை நமதே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இருந்தாலும் தமிழில் இரண்டாவதாக நடித்த ‘களவாணி’ படம் தான் அவரைத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. பின்னர் பல படங்களில் நடித்தார் ஓவியா.

சிண்ட்ரெல்லாவாக மாறிய ஓவியா… ஆக்டிவேட் ஆன ஓவியா ஆர்மி!

என்னதான் பல படங்கள் நடித்திருந்தாலும் அவரைப் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் முதல் சீசன் அனைவரின் மனம் கவர்ந்த போட்டியாளர் என்றால் ஓவியாதான். ஓவியா மீது அதிக பற்று கொண்ட ரசிகர்கள் ‘ஓவியா ஆர்மி’ என்று தனியே ஒரு ஆர்மிவையே உருவாக்கினார்கள். பட வாய்ப்புகள் இல்லாமல் முடங்கியிருந்த ஓவியாவுக்கு பிக்பாஸ் பட வாய்ப்புகளைக் குவியச் செய்தது.

சிண்ட்ரெல்லாவாக மாறிய ஓவியா… ஆக்டிவேட் ஆன ஓவியா ஆர்மி!

ஓவியா எப்போதும் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஓவியா மற்ற நடிகைகளைப் போல அடிக்கடி போட்டோஷூட் நடத்துவதில்லை. அபூர்வமாகவே போட்டோஷூட் நடத்துவார். ஆனால் ஒவ்வொரு புகைப்படங்களும் இளைஞர்களின் மனதில் ஆழமாகப் பதியக் கூடியவை.

சிண்ட்ரெல்லாவாக மாறிய ஓவியா… ஆக்டிவேட் ஆன ஓவியா ஆர்மி!

தற்போது ஓவியா வெளியிட்டுள்ள சிண்ட்ரல்லா ஸ்டைல் போட்டோஷூட் சோசியல் மீடியாக்களில் இளைஞர்களின் இதயத்தை வாரிக் குவித்து வருகிறது.

சிண்ட்ரெல்லாவாக மாறிய ஓவியா… ஆக்டிவேட் ஆன ஓவியா ஆர்மி!
சிண்ட்ரெல்லாவாக மாறிய ஓவியா… ஆக்டிவேட் ஆன ஓவியா ஆர்மி!
சிண்ட்ரெல்லாவாக மாறிய ஓவியா… ஆக்டிவேட் ஆன ஓவியா ஆர்மி!

Share this story