இது ஓவியவா இல்ல ஓவியா தங்கச்சியா? கியூட்நெஸ் ஓவர்லோடெட் !

இது ஓவியவா இல்ல ஓவியா தங்கச்சியா? கியூட்நெஸ் ஓவர்லோடெட் !

சினிமா நடிகைகள் பலரும் தங்களுக்கு படவாய்ப்புகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் போட்டோஷூட் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சில நடிகைகளுக்கு போட்டோஷூட் தான் ஒரு வகை போதையாகவே இருக்கிறது. ஆனால் போட்டோக்களை பார்த்தே தனது ஆண் ரசிகர்களை போதையேற்றுவது நடிகை ஓவியா தான்.

இது ஓவியவா இல்ல ஓவியா தங்கச்சியா? கியூட்நெஸ் ஓவர்லோடெட் !

ரொம்பவும் கிளாமர் இல்லாமல் அதே நேரத்தில் கொஞ்சம் கிளாமராகவும் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பவர் ஓவியா. இவருக்கு ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண் ரசிகர்களும் உண்டு. இவரது வெளிப்படையான பேச்சி தான் இவருக்கு அதிக ரசிகர்கள் உருவாகியதற்கு காரணம்.

இது ஓவியவா இல்ல ஓவியா தங்கச்சியா? கியூட்நெஸ் ஓவர்லோடெட் !

மலையாளப் படங்களில் சிறு வேடங்களில் தோன்றிய ஓவியா, தமிழில் ‘நாளை நமதே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இருந்தாலும் தமிழில் இரண்டாவதாக நடித்த ‘களவாணி’ படம் தான் அவரைத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. பின்னர் பல படங்களில் நடித்தார் ஓவியா.

இது ஓவியவா இல்ல ஓவியா தங்கச்சியா? கியூட்நெஸ் ஓவர்லோடெட் !

என்னதான் பல படங்கள் நடித்திருந்தாலும் அவரைப் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் முதல் சீசன் அனைவரின் மனம் கவர்ந்த போட்டியாளர் என்றால் ஓவியாதான். ஓவியா மீது அதிக பற்று கொண்ட ரசிகர்கள் ‘ஓவியா ஆர்மி’ என்று தனியே ஒரு ஆர்மிவையே உருவாக்கினார்கள். பட வாய்ப்புகள் இல்லாமல் முடங்கியிருந்த ஓவியாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பட வாய்ப்புகளைக் குவியச் செய்தது.

இது ஓவியவா இல்ல ஓவியா தங்கச்சியா? கியூட்நெஸ் ஓவர்லோடெட் !

இவரது இந்த புதிய புகைப்படங்கள் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை .

Share this story