ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் பார்வதி நாயர்!

ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் பார்வதி நாயர்!

மலையாள நடிகை பார்வதி நாயர் தமிழில் உத்தமவில்லன், நிமிர் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இவர் ஒரு பிஸியான மாடெலும் கூட.  சாஃப்ட்வேர் துறையில் வேலை செய்த இவர் பின்னர் மாடலிங் துறையில் நுழைந்தார். இவர் ‘மிஸ் கர்நாடகா’ மற்றும் ‘மிஸ் நேவி குயின்’ போன்ற அழகி பட்டங்களை வென்றுள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் பார்வதி நாயர்!

‘பாபின்ஸ்’ என்ற மலையாள படம் மூலம் திரைத்துறையில் நுழைந்த பார்வதி நாயர் ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் உத்தமவில்லன் படத்தில் நடித்தார் . ‘கோடிட்ட இடங்களை நிரப்பவும்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நிமிர் படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பெற்றது. என்னை அறிந்தால் படத்தில் மிரட்டல் வில்லியாகவும் நடித்திருந்தார்.

ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் பார்வதி நாயர்!

தற்போது லாக்டவுன் நேரம் என்பதால் மற்ற நடிகைகளைப் போலவே பார்வதியும் அதிக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். இவருக்கென்று அதிக ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். தற்போது இவர் ஸ்போர்ட்ஸ் சூட்டில் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் பார்வதி நாயர்! ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் பார்வதி நாயர்!

Share this story