திரையரங்கு சென்று ‘வக்கீல் சாப்’ திரைப்படத்தை பார்த்த நிவேதா தாமஸ்.. வைரலாகும் புகைப்படம்…

திரையரங்கு சென்று ‘வக்கீல் சாப்’ திரைப்படத்தை பார்த்த நிவேதா தாமஸ்.. வைரலாகும் புகைப்படம்…

பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படத்தை திரையரங்குக்கு நேரில் சென்று நடிகை நிவேதா தாமஸ் பார்த்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

திரையரங்கு சென்று ‘வக்கீல் சாப்’ திரைப்படத்தை பார்த்த நிவேதா தாமஸ்.. வைரலாகும் புகைப்படம்…

தெலுங்கு சினிமாவில் கலக்கிக் கொண்டிருப்பவர் பவன் கல்யான்.இவர் தற்போது இந்தியில் வெளியாகி ஹிட்டித்த ‘பிங்க்‘ தெலுங்கில் ரீமேக்கில் நடித்துள்ளார். ’வக்கீல் சாப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் நேற்று நாடு முழுவதும் வெளியானது.மாபெரும் ஹிட்டடித்துள்ள இப்படத்தை ஸ்ரீராம் வேணு இயக்கியுள்ளார். இந்த படத்தில் பவன் கல்யானுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.

திரையரங்கு சென்று ‘வக்கீல் சாப்’ திரைப்படத்தை பார்த்த நிவேதா தாமஸ்.. வைரலாகும் புகைப்படம்…

போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் தமிழ்,இந்தி என இருமொழிகளில் உருவாகி வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் அஞ்சலி, நிவேதா தாமஸ், பிரகாஷ் ராஜ், அனன்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரையரங்கு சென்று ‘வக்கீல் சாப்’ திரைப்படத்தை பார்த்த நிவேதா தாமஸ்.. வைரலாகும் புகைப்படம்…

பவன் கல்யாணின் நடிப்புக்கு இந்த படத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. தெலுங்கு சினிமாவில் மாபெரும் ஹிட்டடித்துள்ள இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆந்திரா,தெலுங்கானாவில் உள்ள திரையரங்குகள் அனைத்து ஹவுஸ்புல்லாகி உள்ளன.இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நிவேதா தாமஸ் திரையரங்கு ஒன்றிற்கு நேரில் சென்று படத்தை பார்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Share this story