Thursday, November 26, 2020

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

Movie Stills

1.20 கோடி இதயங்களை வென்ற பூஜா ஹெக்டே!

நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் 12மில்லியன் (1.2 கோடி) பாலோவர்களைப் பெற்றுள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே டோலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக உருவெடுத்துள்ளார். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

Pooja Hegde

நாக சைதன்யா, மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர் , அல்லு அர்ஜுன் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர்ஹிட் தான். கடைசியாக அல்லு அர்ஜுன் உடன் ‘ஆலவைகுண்டபுரம்லோ’ படத்தில் நடித்தார்.

தற்போது பிரபாஸ் உடன் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் சில பதிவுகள் வெளியிட்டு வரும் பூஜாவுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அதனால் தான் 1 கோடிக்கும் அதிகமான இதயங்களை வென்றுள்ளார். தற்போது பூஜா இன்ஸ்டாகிராமில் 12 மில்லியன் பாலோவர்ஸ்களைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்துப் பேசியுள்ள பூஜா “நன்றி நான் முழுமையாக நடிக்க ஆரம்பித்த கடந்த 3-4 ஆண்டுகளில் சமூக ஊடகங்களில் பெற்ற அன்பை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும், நிறைவேற்ற நிறைய இருக்கிறது. எனது ரசிகர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Latest Posts

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

சிம்புவுக்கு குவியும் படவாய்ப்புகள் ! 2021 சிம்புவுக்கு அமோகம் தான் !

முன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...

பிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா ?

ஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.

முறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி! வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!