காதலரை வெளிப்படுத்தி இளைஞர்களைக் காயப்படுத்திய பூனம் பாஜ்வா!

காதலரை வெளிப்படுத்தி இளைஞர்களைக் காயப்படுத்திய பூனம் பாஜ்வா!

நடிகை பூனம் பாஜ்வா தனது காதலரை முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை பூனம் பஜ்வா, தமிழில் சேவல் படம் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரது அப்பாவித்தனமான நடிப்பு அனைவரது மனதையும் வென்றது. பின்னர் கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார். இந்த படங்கள் வரை ஸ்லிம்மான கட்டுடல் மேனியின் காணப்பட்ட பூனம் பின்னர் சற்று உடல் பருமன் கூடினார்.

காதலரை வெளிப்படுத்தி இளைஞர்களைக் காயப்படுத்திய பூனம் பாஜ்வா!

பின்னர் சுந்தர் சி நடித்த முத்தின கத்திரிக்கா மற்றும் ஜி.வி.பிரகாஷின் குப்புத்து ராஜா போன்ற திரைப்படங்களில் நடித்தார். உடல் எடை கூடி காணப்பட்டதால் இவருக்கு சில காலமாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

 
தற்போது கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைந்துள்ள நடிகை தனது பழைய பார்முக்கு வந்துள்ளார். அதையடுத்து தொடர்ந்து போட்டோஷூட் நடத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

காதலரை வெளிப்படுத்தி இளைஞர்களைக் காயப்படுத்திய பூனம் பாஜ்வா!

 
தற்போது கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைந்துள்ள நடிகை தனது பழைய பார்முக்கு வந்துள்ளார். அதையடுத்து தொடர்ந்து போட்டோஷூட் நடத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

தற்போது பூனம் பாஜ்வா தான் காதலில் இருப்பதாகத் தெரிவித்து இளைஞர்கள் மனதில் இடியை இறக்கியுள்ளார். சுனில் ரெட்டி என்பவரைக் காதலிக்கும் பூனம் காதலரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து தனது காதலரை வெளிப்படுத்தியுள்ளார்.

காதலரை வெளிப்படுத்தி இளைஞர்களைக் காயப்படுத்திய பூனம் பாஜ்வா!

“பிறந்தநாள் வாழ்த்து சுனீல் ரெட்டி! என் வேர்களுக்கு, என் மைதானத்திற்கும், சிறகுகளுக்கும்! இந்த அழகான பையனுக்கு, இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல மனம் கொண்டவர். எனது பார்ட்னர் இன் க்ரைம். நான் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். என்றென்றும் எல்லா மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், உற்சாகமான அன்பும், வேடிக்கையாகவும் வாழ்வு முழுதும் இருங்கள். நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது” என்று தெரிவித்துள்ளார். இத்துடன் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

காதலரை வெளிப்படுத்தி இளைஞர்களைக் காயப்படுத்திய பூனம் பாஜ்வா!
காதலரை வெளிப்படுத்தி இளைஞர்களைக் காயப்படுத்திய பூனம் பாஜ்வா!

Share this story