உடலை எடையைக் குறைத்த உடனே அக்கப்போரை ஆரம்பித்த பூனம் பாஜ்வா… செம கிளாமரான போட்டோக்கள்!

உடலை எடையைக் குறைத்த உடனே அக்கப்போரை ஆரம்பித்த பூனம் பாஜ்வா… செம கிளாமரான போட்டோக்கள்!

நடிகை பூனம் பஜ்வா, தமிழில் சேவல் படம் மூலம் அறிமுகமானார். அய்யர் ஆத்துப் பெண்ணாக வந்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்டார். இவர் முதலில் தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் தான் நடிப்பதாக இருந்தது. அதற்காக போட்டோஷூட்டும் நடத்தப்பட்டது. பின்னர் அவர் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார்.
உடலை எடையைக் குறைத்த உடனே அக்கப்போரை ஆரம்பித்த பூனம் பாஜ்வா… செம கிளாமரான போட்டோக்கள்!
கச்சேரி அரம்பம், தெனாவெட்டு, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்தார். இந்த படங்கள் வரை ஸ்லிம்மான கட்டுடல் மேனியின் காணப்பட்ட பூனம் பின்னர் சற்று உடல் பருமன் கூடினார்.
உடலை எடையைக் குறைத்த உடனே அக்கப்போரை ஆரம்பித்த பூனம் பாஜ்வா… செம கிளாமரான போட்டோக்கள்!
பின்னர் சுந்தர் சி நடித்த முத்தின கத்திரிக்கா மற்றும் ஜி.வி.பிரகாஷின் குப்புத்து ராஜா போன்ற திரைப்படங்களில் நடித்தார். உடல் எடை கூடி காணப்பட்டதால் இவருக்கு சில காலமாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்தது.
உடலை எடையைக் குறைத்த உடனே அக்கப்போரை ஆரம்பித்த பூனம் பாஜ்வா… செம கிளாமரான போட்டோக்கள்!
இருந்தாலும் அவ்வவ்போது புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வந்தார். தற்போது கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைந்துள்ள நடிகை தனது பழைய பார்முக்கு வந்துள்ளார். படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பபார்போரை கிரங்கச் செய்து வருகிறார். இனி இவரது புகைப்படங்களில் கிளாமர் சற்று தூக்கலாகத்தான் இருக்கும் என்று எச்சரிக்கிறோம்!

Share this story