பிரபல சீரியலில் இருந்து விலகிய நாயகி! இவர் யாருடைய மகள் தெரியுமா?

பிரபல சீரியலில் இருந்து விலகிய நாயகி! இவர் யாருடைய மகள் தெரியுமா?

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அன்றாட பொழுதுபோக்கே டிவி சீரியல்கள் தான். இதனால் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இருந்த சீரியல்கள் பலவும், தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை வரையும் கூட ஒளிபரப்பப்படுகிறது.

பிரபல சீரியலில் இருந்து விலகிய நாயகி! இவர் யாருடைய மகள் தெரியுமா?

அதிலும் மக்கள் டிவியை அதிகம் விரும்பி பார்க்கக் கூடிய நேரங்களில் முக்கிய சீரியல்களில் ஒளிபரப்பப்படுகின்றன. அப்படி முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் ”பூவே உனக்காக” சீரியலில் இருந்து இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் திடீரென விலக முடிவு செய்துவிட்டாராம்.

பிரபல சீரியலில் இருந்து விலகிய நாயகி! இவர் யாருடைய மகள் தெரியுமா?

சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியலில் இரண்டு நாயகிகளில் ஒருவர் தான் ஜோவிட்டா. இவர் சீரியல் ஆரம்பித்த கொஞ்சம் நாட்களிலேயே விலகுவதாக முடிவு செய்திருக்கிறார். ஆனால் திடீரென விலகினார் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவார் என்பதால் சிறிது நாட்கள் நடித்து விட்டு பின்னர் விலகலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.

அறிமுகமான கொஞ்ச நாட்களிலேயே கதாநாயகி ஒரு நாடகத்தை விட்டு விலகுவது அரிது. ஆனால் இவர் பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்பதால் தயாரிப்பாளர் எதுவும் பிரச்சினை செய்யவில்லையாம்.

Share this story