சீக்ரெட்டாக செகண்ட் மேரேஜ் முடித்த பிரபுதேவா!

சீக்ரெட்டாக செகண்ட் மேரேஜ் முடித்த பிரபுதேவா!

நடிகர் பிரபுதேவா தனது இரண்டாவது திருமணத்தை ரகசியமாக செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீக்ரெட்டாக செகண்ட் மேரேஜ் முடித்த பிரபுதேவா!

குரூப் டான்சராக சினிமாவில் வாழ்க்கையை தொடங்கிய பிரபுதேவா தனது தனித்துவமான நடனத்தின் மூலம் திரையுலகில் புகழ் பெற்று விளங்கினார். நடன இயக்குனராக அறிமுகமாகி படங்களில் ஹீரோவாக வலம்வந்த பிரபுதேவா, திரைப்பட இயக்குனராகவும் கால் பதித்தார்.

சீக்ரெட்டாக செகண்ட் மேரேஜ் முடித்த பிரபுதேவா!

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் இவர் தனக்கென ஒரு பெயரை நிலைநாட்டியுள்ளார்.தற்போது சல்மான்கான் நடித்து வரும் ‘ராதே’ படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

சீக்ரெட்டாக செகண்ட் மேரேஜ் முடித்த பிரபுதேவா!

இவர் தனது மனைவி ரமலத்தை கருத்து வேறுபாடுகள் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்தார். அதனை அடுத்து நடிகை நயன்தாராவுடன் சில காலம் காதல் கிசுகிசுக்கப்பட்டு பின்பு பிரேக்கப் ஆனது.

சீக்ரெட்டாக செகண்ட் மேரேஜ் முடித்த பிரபுதேவா!

சமீபகாலமாக பிரபுதேவா தனது சகோதரியின் மகளுடன் பழகி வருவதாகவும் அவரை இரண்டாவது திருமணம் செய்ய பிளான் போட்டுள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது.

சீக்ரெட்டாக செகண்ட் மேரேஜ் முடித்த பிரபுதேவா!

இந்நிலையில் அவர் சென்னையில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் தனக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்த பெண் மருத்துவரை காதலித்து திருமணம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீக்ரெட்டாக செகண்ட் மேரேஜ் முடித்த பிரபுதேவா!

இந்த தகவல் பிரபுதேவாவுடன் பணிபுரிந்து வரும் யாருக்குமே தெரியாது என்றும் நெருக்கமான சிலர் மட்டுமே, தகவல் தெரிந்து தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

Share this story