பாலிவுட் நடிகை, இந்திய நடிகை தற்போது உலக நடிகையாக விஸ்வருபம் எடுத்துள்ளார் பிரியங்கா சோப்ரா. தற்போது இவர் குளோபல் ஐகான் என்று தான் அழைக்கப்படுகிறார். ஹாலிவுட்டில் தனக்கான மாப்பிள்ளையையும் தேடிக் கொண்டார். பெரும்பாலும் இந்திய நடிகர்கள் ஹாலிவுட்டில் நுழைவது கடினம். அப்படியே நடித்தாலும் சிறு வேடங்களில் நடிப்பர். ஆனால் இந்த வழக்கத்தை உடைத்தெறிந்து ஹாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து வெற்றி பெற்ற பெருமை பிரியங்கா சோப்ராவைச் சேரும்.
தற்போது நடிப்பு மட்டுமில்லாமல், உலக முன்னனி நிறுவனங்களுடன் ஒன்றிணைத்து அவர்களின் பிராண்ட்களை விளம்பரப்படுத்தி வருகிறார். தற்போது அமோசான் பிரைமில் நிகழ்ச்சி ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அமேசானுடன் பர்ஸ்ட் வியூ தொலைக்காட்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
“ஆம், நாங்கள் அமேசானுடன் இணைந்துள்ளோம். இந்த செய்தியை இறுதியாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறோம். ஏற்க்கனவே எங்கள் பாதையில் வேகமாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். நல்ல கதைகளுக்கு எல்லையில்லை என்பது அமேசான் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு கதாசிரியராக பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, திறந்த மனது மற்றும் முன்னோக்கிய புதிய யோசனைகளை ஆராய்வதற்கு தொடர்ந்து என்னைத் தூண்டுவதே எனது தேடலாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
Movie Stills
அமேசானுடன் கைகோர்க்கும் பிரியங்கா சோப்ரா… உலகளவில் பிரபலமாகும் நடிகை !
RELATED ARTICLES
Cinema
ஷங்கர் படத்தில் இணைந்த கார்த்திக் சுப்புராஜ்!?
ஷங்கர் இயக்கவிருக்கும் டோலிவுட் படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோலிவுட் ரசிகர்களுக்கு பிரம்மாண்டம் காட்டிய ஷங்கர் தற்போது...
Cinema
மஹாராணியாய் மாறி மனம் மயக்கும் ப்ரியா பவானி ஷங்கர்!
நடிகை ப்ரியா பவானி ஷங்கரின் சமீபத்திய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீரியலில் நடிகைகளாலும் திரையில் ஜொலிக்க முடியும் என்பதற்கான முதல் சான்றாய் அமைந்தவர்...
Akkam Pakkam
வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கும் உருவாகும் திரிஷ்யம் 2… படப்பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பமானது…
திரியஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பூஜை இன்று நடைபெற்றது.
மோகன் லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் கடந்த 2013-ம் ஆண்டு...
Latest Posts

தேனிசைத் தென்றல் குரலில் கர்ஜிக்கும் கர்ணன் படத்தின் இரண்டாம் பாடல்!
இசையமைப்பாளர் தேவாவின் குரலில் கர்ணன் படத்தின் இரண்டாம் பாடலான பண்டாரத்தி பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் படம் உருவாகியுள்ள...