ராஷி வந்தாலே குஷி தான்… தாவணி போட்ட தீபாவளியின் கலக்கல் போட்டோஷூட்!

நடிகை ராஷி கண்ணா தென்னிந்திய சினிமாவின் கியூட்டான முன்னணி நடிகை. தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் அயோக்யா, அடங்கமறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்தார்.

ராஷி வந்தாலே குஷி தான்… தாவணி போட்ட தீபாவளியின் கலக்கல் போட்டோஷூட்!

கடைசியாக விஜய் தேவரைகோண்டாவின் வேர்ல்டு பேமஸ் லவர் படத்தில் நடித்திருந்தார். தற்போது அரண்மனை 3 படத்தில் நடித்து வருகிறார்.

ராஷி கண்ணா பார்ப்பதற்கு ஹோம்லி கேர்ளாக தெரிந்தாலும் கிளாமரில் கொஞ்சம் களமிறங்கி அசத்துவார். இவரது கன்னக்குழி சிரிப்பிற்கு பல இளைஞர்கள் தீவிர ரசிகர்கள்.

தற்போது அசல் கிராமத்துப் பெண்ணாகவே மாறிவிட்டார் ராஷி. தாவணி போட்ட தீபாவளி வந்தது என் போனுக்கு என்று நெட்டிசன்கள் வருணித்து வருகின்றனர். ஆந்திர ஸ்டைலில் கலக்கும் ராஷி பார்ப்பதற்கு ரங்கஸ்தலம் படத்தின் சமந்தா கெட்டப்பை நினைவுபடுத்துகிறார்.

ராஷி வந்தாலே குஷி தான்… தாவணி போட்ட தீபாவளியின் கலக்கல் போட்டோஷூட்!
ராஷி வந்தாலே குஷி தான்… தாவணி போட்ட தீபாவளியின் கலக்கல் போட்டோஷூட்!
ராஷி வந்தாலே குஷி தான்… தாவணி போட்ட தீபாவளியின் கலக்கல் போட்டோஷூட்!
ராஷி வந்தாலே குஷி தான்… தாவணி போட்ட தீபாவளியின் கலக்கல் போட்டோஷூட்!

Share this story