திஷா பதானியுடன் சல்மான் கான் லிப்டாக் காட்சி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்…

திஷா பதானியுடன் சல்மான் கான் லிப்டாக் காட்சி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்…

30 ஆண்டு பிறகு முதல்முறையாக ‘ராதே’ படத்தில் சல்மான் கான் லிப்லாக் காட்சியில் நடித்து அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளார்

திஷா பதானியுடன் சல்மான் கான் லிப்டாக் காட்சி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்…

இந்தி படவுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். கடந்த 1988-ஆம் ஆண்டு வெளியான ‘பிவி ஹோ தோ ஐசி’ படத்தின் ஹீரோவாக அறிமுகமானார். 30 ஆண்டுகளாக சினிமாத்துறையில் ஜொலித்து வரும் இவர், இதுவரை தனது திரைப்படங்களில் முத்துக்காட்சிகளில் நடித்ததே இல்லை. அதோடு நிர்வாண காட்சிகளிலும் நடித்ததில்லை. தனது சினிமா வாழ்வின் கொள்கையாகவே இதனை பின்பற்றி வருகிறார்.

திஷா பதானியுடன் சல்மான் கான் லிப்டாக் காட்சி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தொடர்ந்து பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வரும் சால்மானின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘ராதே’ யுவர் மோஸ்ட் வாண்டட் பாய். ராம்ஜான் பண்டிகையொட்டி வெளியாக உள்ள இப்படத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். இவர்களுடன் ரந்தீப் ஹுடா, ஜாக்கி ஷெராஃப், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படம் வரும் மே 13-ம் தேதி வெளியாகிறது.

திஷா பதானியுடன் சல்மான் கான் லிப்டாக் காட்சி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்…

இந்நிலையில் தனது நீண்ட நாள் கொள்கையை இந்த படத்தில் காற்றில் பறக்கவிட்டுள்ளார் சல்மான் கான். தனது திரை வாழ்க்கையில் முத்த காட்சியில் நடிக்காத சல்மான், இந்த படத்தில் திஷா பதானியுடன் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்துள்ளளார். இந்த காட்சிகள் டிரெய்லரில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share this story