போயஸ் கார்டனில் புதிய வீட்டுக்கு பூஜை போட்ட தனுஷ்… நேரில் கலந்துகொண்ட ரஜினி!

போயஸ் கார்டனில் புதிய வீட்டுக்கு பூஜை போட்ட தனுஷ்… நேரில் கலந்துகொண்ட ரஜினி!

நடிகர் தனுஷ் இன்று போயஸ் கார்டனில் தான் கட்டவிருக்கும் புதிய வீட்டிற்கு பூமி பூஜை செய்துள்ளார். அந்த நிகழ்வில் ரஜினிகாந்த் நேரில் கலந்துகொண்டுள்ளார்.

போயஸ் கார்டனில் புதிய வீட்டுக்கு பூஜை போட்ட தனுஷ்… நேரில் கலந்துகொண்ட ரஜினி!

நடிகர் தனுஷ் தற்போது கோலிவுட் மட்டுமில்லாமல் இந்தியாவின் டாப் நடிகர் என்று சொல்லுமளவிற்கு வளர்ந்துள்ளார். ஏற்கனவே ‘தி எக்ஸ்ராடினரி ஜேர்னி ஆப் பகீர்’ மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிந்துவிட்ட தனுஷ் தற்போது ‘தி கிரே மேன்’ முழுதும் உலகளவில் அங்கீகரிக்கப்பட உள்ளார்.

போயஸ் கார்டனில் புதிய வீட்டுக்கு பூஜை போட்ட தனுஷ்… நேரில் கலந்துகொண்ட ரஜினி!

இன்று தனுஷ் போயஸ் கார்டனில் தனது புதிய வீட்டிற்கு பூமி பூஜை செய்துள்ளார். அதில் ரஜினிகாந்த் நேரில் கலந்துகொண்டுள்ளார். மேலும் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

போயஸ் கார்டனில் புதிய வீட்டுக்கு பூஜை போட்ட தனுஷ்… நேரில் கலந்துகொண்ட ரஜினி!

இதற்கிடையில் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வருகிறார். மார்ச் மாதம் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் அடுத்த மாதம் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார்.

Share this story