பிரபுதேவா இரண்டாம் திருமணம் செய்துகொண்டது உண்மைதான், ரகசியத்தை உடைத்த ராஜு சுந்தரம் !

பிரபுதேவா இரண்டாம் திருமணம் செய்துகொண்டது உண்மைதான், ரகசியத்தை உடைத்த ராஜு சுந்தரம் !

சமீபத்தில் நடிகர் பிரபுதேவா தனது இரண்டாவது திருமணத்தை ரகசியமாக செய்துகொண்டதாக தகவல் வெளியானது.

பிரபுதேவா இரண்டாம் திருமணம் செய்துகொண்டது உண்மைதான், ரகசியத்தை உடைத்த ராஜு சுந்தரம் !

இவர் தனது முதல் மனைவி ரமலத்தை கருத்து வேறுபாடுகள் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்தார். அதனை அடுத்து நடிகை நயன்தாராவுடன் சில காலம் காதல் கிசுகிசுக்கப்பட்டு பின்பு பிரேக்கப் ஆனது.

பிரபுதேவா இரண்டாம் திருமணம் செய்துகொண்டது உண்மைதான், ரகசியத்தை உடைத்த ராஜு சுந்தரம் !

இதனைத்தொடர்ந்து பிரபுதேவா தனது சகோதரியின் மகளுடன் பழகி வருவதாகவும் அவரை இரண்டாவது திருமணம் செய்ய பிளான் போட்டுள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது.

பிரபுதேவா இரண்டாம் திருமணம் செய்துகொண்டது உண்மைதான், ரகசியத்தை உடைத்த ராஜு சுந்தரம் !

இந்நிலையில் அவர் சென்னையில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் தனக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்த பெண் மருத்துவரை காதலித்து திருமணம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

பிரபுதேவா இரண்டாம் திருமணம் செய்துகொண்டது உண்மைதான், ரகசியத்தை உடைத்த ராஜு சுந்தரம் !

இந்நிலையில் பிரபுதேவா மும்பையில் இருந்தபோது கடுமையான நடன பயிற்சியின்போது கால் மற்றும் இடுப்பில் பிரச்னை ஏற்பட்டது. அப்போது அவருக்கும் பிசியோதெரபி செய்ய வந்த மருத்துவருக்கும் காதல் ஏற்பட்டது உண்மைதான்.

அவரது பெயர் டாக்டர் ஹிமானி. மும்பை சாக்கி நாக்கா பகுதியில் வசித்து வந்தார். அவர்கள் இருவரும் சிலநாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.தற்போது அவர்கள் இருவரும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் இருவரும் வசித்து வருகின்றனர் என பிரபுதேவாவின் சகோதரரும் நடன இயக்குனருமான ராஜூ சுந்தரம் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share this story