Thursday, May 13, 2021

15 நாட்கள் தனிமைக்குப் பிறகு குழந்தைகளைக் கட்டியணைத்த அல்லு அர்ஜுன்… வைரல் வீடியோ!

கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அல்லு அர்ஜுன் 15 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் தன் குழந்தைகளைக் கட்டியணைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு நடிகர்...

Movie Stills

நடிகை ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை… மருத்துவமனையில் அனுமதி!

நடிகை ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரம்யா பாண்டியன் அதையடுத்து குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானார்.

தற்போது ரம்யா பாண்டியனுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் நலமாக இருப்பதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

நடிகை ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை... மருத்துவமனையில் அனுமதி!

அதையடுத்து, அவரது ரசிகர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாணி போஜன் உடன் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

Latest Posts

15 நாட்கள் தனிமைக்குப் பிறகு குழந்தைகளைக் கட்டியணைத்த அல்லு அர்ஜுன்… வைரல் வீடியோ!

கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அல்லு அர்ஜுன் 15 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் தன் குழந்தைகளைக் கட்டியணைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு நடிகர்...

‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ்… இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

'தி பேமிலி மேன்' வெப் சீரிஸ் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியில் ராஜ் மற்றும் டிகே ஆகியோரது இயக்கத்தில் மனோஜ் பாஜபாயி,...

உயிருக்கு போராடுவதாக வதந்தி.. டென்ஷனான பிரபல சீரியல் நடிகை தக்க பதிலடி!

உயிருக்கு போராடுவதாக வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து நடிகை கேப்ரியெல்லா தக்க பதிலடி கொடுத்துள்ளார். டிக்டாக் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியெல்லா. ரசிகர்களிடையே நல்ல...
நடிகை ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை... மருத்துவமனையில் அனுமதி!நடிகை ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை... மருத்துவமனையில் அனுமதி!

Actress

-Advertisement-
TTN Cinema