ஹனிமூன் கொண்டாட்டத்ததால் ஜாலி ஃமோட்?… ராணா-மிஹீகா ஜோடியின் வைரல் புகைப்படம்!

ஹனிமூன் கொண்டாட்டத்ததால் ஜாலி ஃமோட்?… ராணா-மிஹீகா ஜோடியின் வைரல் புகைப்படம்!

நடிகர் ராணா-மிஹீகா பஜாஜ் ஜோடி ஹனிமூன் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.

பிரபல தெலுங்கு நடிகர் ராணா- மிஹீகா பஜாஜ் என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். கொரோனா தொற்று காலம் என்பதால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். அதில் நாக சைதன்யா, சமந்தா, அல்லு அர்ஜுன், ராம் சரண் மற்றும் உபாசனா காமினேனி உள்ளிட்டோர் அடக்கம்!

ஹனிமூன் கொண்டாட்டத்ததால் ஜாலி ஃமோட்?… ராணா-மிஹீகா ஜோடியின் வைரல் புகைப்படம்!

தற்போது மிஹீகா தனது கணவருடன் ஜாலியாக கடற்கரையில் ஐயூர்க்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த்துள்ளார். கல்யாணத்திற்குப் பிறகு மிஹீகா பகிர்ந்துள்ள முதல் புகைப்படம் இது. இருவரும் ஹனிமூன் கொண்டாட வெளிநாட்டிற்கு பறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

View this post on Instagram

Just because 🥰🥰 @ranadaggubati

A post shared by miheeka (@miheeka) on

இதற்கு முன்னர் நேஹா துபியாவின் நேர்காணலில் கலந்துகொண்ட ராணா, ஊரடங்கு இல்லாமல் இருந்தால் ஆம்ஸ்டெர்டாம் சென்று ஹனிமூன் கொண்டாடியிருப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

Share this story