த்ரிஷாவுடன் ஜாலியாக டிவி பார்க்கும் தல… வைரலாகும் புகைப்படம்!

த்ரிஷாவுடன் ஜாலியாக டிவி பார்க்கும் தல… வைரலாகும் புகைப்படம்!

‘மங்காத்தா’ படத்தின் வெளிவராத அஜித் மற்றும் த்ரிஷா புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50-வது படமாக வெளியான ‘மங்காத்தா’ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. அஜித்தின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் வில்லனாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. எனவே இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

த்ரிஷாவுடன் ஜாலியாக டிவி பார்க்கும் தல… வைரலாகும் புகைப்படம்!

இப்படத்தில ஆக்ஷன் கிங் அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, மஹத், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் அஜித் மற்றும் த்ரிஷா இடையே நன்றாக கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகியிருந்தது. இருவரும் இடம் பெறும் காட்சிகள் ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டன.

Image may contain: 2 people
Source: SUN PICTURES

தற்போது மங்காத்தா படத்திலிருந்து இதுவரை வெளிவராத புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அஜித் மற்றும் திரிஷா இருவரும் உற்சாமாக டிவி பாத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தற்போது இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story