அடடா அல்வாத் துண்டு இடுப்பு… பாத்ததும் பத்திக்கிச்சு நெருப்பு… ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நடிகை ராஷி கண்ணா தாவணியில் போட்டோஷூட் நடத்தி இளைஞர்களை மயக்கியதை அடுத்து தற்போது அடுத்த தாக்குதலுக்குத் தயாராகியுள்ளார்.

ராஷி கண்ணா தென்னிந்திய சினிமாவின் இளம் முன்னணி நடிகைகளுள் ஒருவர். தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் அயோக்யா, அடங்கமறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்தார்.

அடடா அல்வாத் துண்டு இடுப்பு… பாத்ததும் பத்திக்கிச்சு நெருப்பு… ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

ராஷி கண்ணா பார்ப்பதற்கு ஹோம்லி கேர்ளாக தெரிந்தாலும் கிளாமரில் கொஞ்சம் களமிறங்கி அசத்துவார். இவரது கன்னக்குழி சிரிப்பிற்கு பல இளைஞர்கள் தீவிர ரசிகர்கள்.

இதற்கு முன்னர் தாவணி அணிந்து கிராமத்துப் பெண்ணாகவே மாறி வெளியிட்ட போட்டோஷூட்டைப் பார்த்த ரசிகர்கள் ‘தாவணி போட்ட தீபாவளி வந்தது என் போனுக்கு’ என்று வருணித்தனர்.

அடடா அல்வாத் துண்டு இடுப்பு… பாத்ததும் பத்திக்கிச்சு நெருப்பு… ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தற்போது தனது அல்வாத் துண்டு போன்ற இடுப்பைக் காண்பித்து அனைவரையும் வசீகரம் செய்துவிட்டார் ராஷி.

அடடா அல்வாத் துண்டு இடுப்பு… பாத்ததும் பத்திக்கிச்சு நெருப்பு… ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Share this story