கையில் திரிசூலத்துடன் மிரட்டும் சாய் பல்லவி… பர்த்டே ஸ்பெஷல் போஸ்டர்!

கையில் திரிசூலத்துடன் மிரட்டும் சாய் பல்லவி… பர்த்டே ஸ்பெஷல் போஸ்டர்!

இன்று நடிகை சாய் பல்லவி தனது பிறந்தநாள் கொண்டாடுவதை அடுத்து அவர் நடித்து வரும் ஷியாம் சிங்கா ராய் படத்திலிருந்து ஸ்பெஷல் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

நேச்சுரல் பியூட்டி என்று ரசிகர்கள் கொண்டாடப்பட்டு வரும் நடிகை சாய் பல்லவி. மலர் டீச்சராக இளைஞர்கள் மனதைக் கொள்ளை கொண்ட சாய் பல்லவி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

கையில் திரிசூலத்துடன் மிரட்டும் சாய் பல்லவி… பர்த்டே ஸ்பெஷல் போஸ்டர்!

இன்று சாய் பல்லவி பிறந்தநாள் கொண்டுவதை அடுத்து அவருக்கு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது சாய் பல்லவி நடித்து வரும் ஷியாம் சிங்கா ராய் படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சாய் பல்லவி கையில் த்ரிசூலத்துடன் மிரட்டும் லுக்கில் காணப்படுகிறார்.

கையில் திரிசூலத்துடன் மிரட்டும் சாய் பல்லவி… பர்த்டே ஸ்பெஷல் போஸ்டர்!

இந்தப் படத்தில் நடிகர் நானி கதாநாயகனாக நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்றுக் கதை கொண்ட படமாக உருவாகி வருகிறது.

Share this story