கிளாமரில் அடுத்த லெவலுக்குச் சென்ற சாக்ஷி அகர்வால்!

கிளாமரில் அடுத்த லெவலுக்குச் சென்ற சாக்ஷி அகர்வால்!

நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் கூடுதல் கிளாமர் போட்டோஷூட் இணையத்தை சூடாக்கியுள்ளது.

ஊரடங்கால் படப்பிடிப்புகள் முடங்கியுள்ளதால் நடிகைகள் போட்டோஷூட்டைக் கையில் எடுத்துள்ளனர். சோசியல் மீடியாக்கள் முழுவதும் நடிகைகளின் போட்டோஷூட்கள் தான் நிரம்பி வழிகின்றனது.

கிளாமரில் அடுத்த லெவலுக்குச் சென்ற சாக்ஷி அகர்வால்!

ராஜா ராணி, காலா உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் மூலம் சினிமாவில் நுழைந்த சாக்ஷி, பின்னர் பிக்பாஸில் கலந்துகொண்ட பின்னர் அதிக பிரபலமானார். தற்போது பல படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சாக்ஷி அகர்வால் எப்போதும் போட்டோஷூட் வெளியிட்டு வரும் நடிகை. அவரது போட்டோஷூட்களில் கவர்ச்சி சற்று தூக்கலாகவே இருக்கும்.

கிளாமரில் அடுத்த லெவலுக்குச் சென்ற சாக்ஷி அகர்வால்!

அந்த வகையில் தற்போது சாக்ஷி வெளியிட்டுள்ள போட்டோஷூட்டில் கிளாமரில் அடுத்த லெவலுக்குச் சென்றுள்ளார். கிளுகிளுப்பான இந்த போட்டோஷூட் தான் தற்போது வைரல் டாபிக்.

கிளாமரில் அடுத்த லெவலுக்குச் சென்ற சாக்ஷி அகர்வால்!
கிளாமரில் அடுத்த லெவலுக்குச் சென்ற சாக்ஷி அகர்வால்!
கிளாமரில் அடுத்த லெவலுக்குச் சென்ற சாக்ஷி அகர்வால்!

Share this story