தூள் கிளப்பும் சல்மான் கானின் ‘ராதே’ டைட்டில் டிராக்… ரசிகர்கள் வரவேற்பு…

தூள் கிளப்பும் சல்மான் கானின் ‘ராதே’ டைட்டில் டிராக்… ரசிகர்கள் வரவேற்பு…

சல்மான் கானின் ‘ராதே’ படத்தின் டைட்டில் டிராக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தூள் கிளப்பும் சல்மான் கானின் ‘ராதே’ டைட்டில் டிராக்… ரசிகர்கள் வரவேற்பு…

இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ராதே’. பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார்.

தூள் கிளப்பும் சல்மான் கானின் ‘ராதே’ டைட்டில் டிராக்… ரசிகர்கள் வரவேற்பு…

இந்த படத்தில் ரந்தீப் ஹுடா, ஜாக்கி ஷெராஃப், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரானா தொற்று காரணமாக இந்த படம் வெளியாகுமா என சந்தேகம் இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி வரும் மே 13-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்தை சல்மான் கான், சோகையில் கான், அதுல் அக்னிகோத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

தூள் கிளப்பும் சல்மான் கானின் ‘ராதே’ டைட்டில் டிராக்… ரசிகர்கள் வரவேற்பு…

இந்நிலையில் ‘ராதே‘ படத்தின் டைட்டில் டிராக் வெளியாகியுள்ளது. தூள் ‌கிளப்பியுள்ள இந்த டைட்டில் டிராக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் ஓடிடியில் ஜி பிளக்ஸ் மற்றும் ஜி 5 ஓடிடி தளங்களில் வெளியாகிறது.

Share this story