மழைக்கு இதமாக ஒரு குளியல் போஸ்.. பிகினி உடையில் பெஜார் செய்யும் சமந்தா!

சமீபகாலமாக சினிமா நடிகைகள் பலரும் தங்களது விடுமுறையை மாலதீவில் உல்லாசமாக கழித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தாவும் கணவர் நாகசைதன்யாவின் பிறந்தநாளை முன்னீட்டு சில நாட்களுக்கு முன்பு மாலதீவிற்கு சென்றிருந்தார்.

மழைக்கு இதமாக ஒரு குளியல் போஸ்.. பிகினி உடையில் பெஜார் செய்யும் சமந்தா!
மழைக்கு இதமாக ஒரு குளியல் போஸ்.. பிகினி உடையில் பெஜார் செய்யும் சமந்தா!

அங்கே அவர் உற்சாகமாக இருக்கும் ஒவ்வொரு தருணங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக பகிரும் சமந்தா, ஒருபடி மேலே சென்று பிகினி உடையுடன் அவர் குளிப்பதை போன்ற ஒரு புகைப்படத்தை எடுத்து இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.

மழைக்கு இதமாக ஒரு குளியல் போஸ்.. பிகினி உடையில் பெஜார் செய்யும் சமந்தா!
மழைக்கு இதமாக ஒரு குளியல் போஸ்.. பிகினி உடையில் பெஜார் செய்யும் சமந்தா!
மழைக்கு இதமாக ஒரு குளியல் போஸ்.. பிகினி உடையில் பெஜார் செய்யும் சமந்தா!

இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
நாட்டில் கொரோனா நோய் பரவல் , நிவர் புயல் சேதாரம் உள்ளிட்ட ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் நடிகைகள் ரணகளத்திலும் குதூகலமாக தான் இருக்கின்றனர்.

Share this story