சட்டைமட்டும் அணிவது தான் இப்போதைய ஸ்டைல்…! இன்ஸ்டாவில் அத்துமீறும் சமந்தா !

சட்டைமட்டும் அணிவது தான் இப்போதைய ஸ்டைல்…! இன்ஸ்டாவில் அத்துமீறும் சமந்தா !

நடிகைகள் பொதுவாக திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிடுவர்,இல்லை கவர்ச்சிக்கு நோ சொல்லிவிடுவர். ஆனால் நடிகை சமந்தாவோ நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை மணமுடித்த பின்னர் தான் நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி கிளாமரிலும் விளாசி வருகிறார்.

தனது அழகையும் உடல் அமைப்பையும் கச்சிதமாக மெயின்டேன் செய்யும் சமந்தா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை உடனே இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவதும் அதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்களுக்கு பதில் கொடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார்.

சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை போஸ்ட் செய்துவரும் அவர், சற்று அத்துமீறி வெறும் சட்டையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த படங்கள் பயங்கர வைரலாகி ஓரு மில்லியனுக்கும் மேலாக லைக்ஸ் பெற்று வருகிறது. சிலருக்கு அப்படங்கள் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share this story