Thursday, November 26, 2020

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

Movie Stills

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் சமந்தா… திடீர் மாற்றம்!?

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை சமந்தா தற்காலிகமாக தொகுத்து வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் நாகர்ஜூனா அக்கினேனி தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சீசன் 1, 2 பிக்பாஸை ஜூனியர் என்.டி.ஆர், நானி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

தற்போது நாகார்ஜூனா பிக்பாஸ் 4-வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், நாகார்ஜூனா தான் நடிக்க இருக்கும் ‘வைல்ட் டாக்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற இருக்கிறார். எனவே நிகழ்ச்சியை அதையடுத்து யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது நடிகை சமந்தா தற்காலிகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இதற்கு முன்னர் நாகார்ஜூனா சில காரணங்களுக்காக பிக்பாஸில் கலந்துகொள்ள முடியாத போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

சிம்புவுக்கு குவியும் படவாய்ப்புகள் ! 2021 சிம்புவுக்கு அமோகம் தான் !

முன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...

பிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா ?

ஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.

முறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி! வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!