ஹாப்பி பர்த்டே ஒன் அண்ட் ஒன்லி நயன்தாரா.., சமந்தாவின் ட்வீட்

ஹாப்பி பர்த்டே ஒன் அண்ட் ஒன்லி நயன்தாரா.., சமந்தாவின் ட்வீட்

நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஹாப்பி பர்த்டே ஒன் அண்ட் ஒன்லி நயன்தாரா.., சமந்தாவின் ட்வீட்

நயன்தாராவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக இன்று அவர் நடித்திருக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் மற்றும் மலையாளத்தில் அவர் நடித்திருக்கும் நிழல் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் திரைத்துறை நண்பர்கள் மற்றும் தீவிர ரசிகர்கள் பலரும் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஹாப்பி பர்த்டே ஒன் அண்ட் ஒன்லி நயன்தாரா.., சமந்தாவின் ட்வீட்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அப்படைப்பிடிப்பின் போது சமந்தாவுக்கு நயன்தாராவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.அதுமட்டுமில்லாமல் சமந்தா நயனை தனது சகோதரியை போன்றே பார்க்கிறாராம்.இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பதிவில்,

“ஹாப்பி பர்த்டே ஒன் அண்ட் ஒன்லி நயன்தாரா .,தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டே இருங்கள். நம்முடையது எதுவோ அதற்காகப் போராட வேண்டும் என்பதற்கான ஊக்கமாய் இருங்கள். நீங்கள் இன்னும் சிறக்க வேண்டும் சகோதரி . உங்கள் வலிமைக்கும், அமைதியான உறுதி நிலைக்கும் என் வணக்கங்கள்” என கூறியுள்ளார்

Share this story