அரைகுறை ஆடையுடன் வளையம் வைத்து உடற்பயிற்சி செய்யும் கோமாளி பட நடிகை!

அரைகுறை ஆடையுடன் வளையம் வைத்து உடற்பயிற்சி செய்யும் கோமாளி பட நடிகை!

கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தில் ஜெயம் ரவியின் பள்ளிபருவக் காதலியாக நடித்து அனைவரின் மனம் கவர்ந்தார் சம்யுக்தா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட சம்யுக்தா ஹெக்டே பின்பு பப்பி படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
அரைகுறை ஆடையுடன் வளையம் வைத்து உடற்பயிற்சி செய்யும் கோமாளி பட நடிகை!
சம்யுக்தா ஹெக்டே நடிப்பு மட்டுமின்றி வொர்க் அவுட் விஷயத்திலும் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். இதனால் அவ்வபோது புது புது வொர்க் அவுட் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். சமீப காலங்களாக அவர் வெளியிட்டு வரும் வீடியோக்களில் கையில் ஒரு வளையம் வைத்து நடனமாடி வருகிறார். இந்த டான்ஸிற்கு ஹுலா ஹூப் (Hula Hoop) என்று பெயர். வாத்தி கமிங்க் பாடலுக்கு சம்யுக்தா வளையம் வைத்து வளைந்து ஆடிய வீடியோ ட்ரெண்ட் ஆகியது.
அரைகுறை ஆடையுடன் வளையம் வைத்து உடற்பயிற்சி செய்யும் கோமாளி பட நடிகை!
தற்போது சம்யுக்தா கையில் வளையத்தை எடுத்துக்கொண்டு மலைப்பகுதி பக்கம் கிளம்பிவிட்டார். தற்போது சம்யுக்தாவின் ஹூப் நடனத்திற்கு ரசிகர்கள் அதிகரித்துவிட்டனர். மலையில் ஆனந்தமாக வளையமிட்டு ஆடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரைகுறை ஆடையுடன் வளையம் வைத்து உடற்பயிற்சி செய்யும் கோமாளி பட நடிகை!
அரைகுறை ஆடையுடன் வளையம் வைத்து உடற்பயிற்சி செய்யும் கோமாளி பட நடிகை!

Share this story