நீண்ட இழிபறியில் இருந்த ‘சங்கத்தலைவன்’… ரிலீஸ் தேதியை அறிவித்த வெற்றிமாறன்…

நீண்ட இழிபறியில் இருந்த ‘சங்கத்தலைவன்’…  ரிலீஸ் தேதியை அறிவித்த வெற்றிமாறன்…

நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து வந்த ‘சங்கத்தலைவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட இழிபறியில் இருந்த ‘சங்கத்தலைவன்’…  ரிலீஸ் தேதியை அறிவித்த வெற்றிமாறன்…

சமுத்திரகனி கதாநாயனாக நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘சங்கத்தலைவன்’. இந்த படத்தை மணிமாறன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ரம்யா நடித்துள்ளார். வெற்றி மாறன் தயாரிக்கும் இந்த படம், கைத்தறி தொழிலை மையமாக வைத்து கதைக்கரு உருவாக்கப்பட்டுள்ளது.

நீண்ட இழிபறியில் இருந்த ‘சங்கத்தலைவன்’…  ரிலீஸ் தேதியை அறிவித்த வெற்றிமாறன்…

பல்வேறு பிரச்சனைகளால் நீண்டநாள் இழிப்பறியில் இருந்து வந்த இந்த படத்தில் சமுத்திரகனி, கைத்தறி தொழிலாளராக நடித்துள்ளார். இந்த நிலையில் ‘சங்கத்தலைவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 26-ம் தேதி இந்த படம் வெளியாகிறது.

Share this story