Tuesday, June 15, 2021

முதல்வரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி.. கொரானா பேரிடர் நிவாரண நிதியளிப்பு !

கொரானா பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 25 லட்சத்தை நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். தமிழ் திரையுலகில் ரொம்பவே...

Movie Stills

கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் ‘தெய்வத்திருமகள்’ பேபி சாரா!

பாக்ஸர் பட இயக்குனரின் இயக்கும் அடுத்த படத்தில் குழந்தை நட்சத்திரம் சாரா அர்ஜுன் இணைந்துள்ளார்.

தமிழில் அருண் விஜய் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் பாக்சர் படத்தைப் படத்தை இயக்குனர் விவேக் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை அடுத்து விவேக் கொட்டேஷன் கேங் என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இதில் ப்ரியாமணி முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்தப் படத்தில் தெய்வத்திருமகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன் நடிக்க உள்ளார். பல மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் சாராவும் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் 'தெய்வத்திருமகள்' பேபி சாரா!


“தெய்வத்திருமகள் மற்றும் சைவம் படங்களில் சாரா அப்பாவித்தனமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் ஒரு பெண் மையப்படுத்தப்பட்ட கேங்க்ஸ்டர் படமாக உருவாகிறது. இந்தப் படத்தில் சாரா தைரியமான பெண்ணாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் அவர் ஒரு கல்லூரி மாணவியாக நடிக்கிறார். இது மிகவும் தீவிரமான மற்றும் முதிர்ந்த கதாபாத்திரம். இந்த படம் சாராவின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும். ஆரம்பத்தில், அவள் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க பயப்படுவாள் என்று நினைத்தேன். ஆனால் அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார் . சாராவின் கதாபாத்திரம் படம் முழுவதும், பிரியா மணியுடன் இருக்கும், ”என்று தெரிவித்துள்ளார்.

வரும் டிசம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Latest Posts

முதல்வரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி.. கொரானா பேரிடர் நிவாரண நிதியளிப்பு !

கொரானா பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 25 லட்சத்தை நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். தமிழ் திரையுலகில் ரொம்பவே...

தள்ளிப்போகிறதா ‘பாபநாசம் 2’ ?.. கமலின் திட்டம் இதுதான் !

'பாபநாசம் 2' எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப பின்னணியை கொண்டு எடுக்கப்பட்டு பிரம்மாண்ட வெற்றிப்பெற்ற...

கொரோனாவுக்கு மத்தியில் ஹைதராபாத் சென்று படப்பிடிப்பைத் துவங்கிய விஷால்!

நடிகர் விஷால் தான் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பைத் மீண்டும் துவங்குவதற்காக ஹைதராபாத் சென்றுள்ளதை வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். விஷால் கடைசியாக ஆனந்த்...

சாந்தனு- அதுல்யாவின் கலக்கல் கெமிஸ்ட்ரி… டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு முழு வீடியோ வெளியானது!

'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் இடம் பெற்றுள்ள டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு பாடலின் முழு வீடியோ வெளியாகியுள்ளது. தரண் குமார் இசையில் சிவாங்கி மற்றும்...
கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் 'தெய்வத்திருமகள்' பேபி சாரா!கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் 'தெய்வத்திருமகள்' பேபி சாரா!

Actress

-Advertisement-
TTN Cinema