மாஸ்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை… வைரலாகும் வீடியோ…

மாஸ்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை… வைரலாகும் வீடியோ…

சித்தி 2 சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவர், ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மாஸ்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை… வைரலாகும் வீடியோ…

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சித்தி’. சீரியலின் வரவேற்பை தொடர்ந்து ‘சித்தி 2’ சீரியல் கடந்த ஆண்டு தொடங்கி ஒளிப்பரப்பாகி வருகிறது. இல்லத்தரசிகளின் அமோக ஆதரவை பெற்று விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

மாஸ்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை… வைரலாகும் வீடியோ…

இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த ராதிகா சொந்த காரணங்களுக்காக விலகிவிட்டார். இதையடுத்து இந்த கேரக்டரில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இந்த சீரியலில் நிழல்கள் ரவி, காயத்ரி யுவராஜ், ஜெயலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மாஸ்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை… வைரலாகும் வீடியோ…

இத்தொடரில் கவினின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மீரா கிருஷ்ணா. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார். அந்த வீடியோ தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Share this story