ஹோம்லி லுக்கிலிருந்து அல்ட்ரா மாடலாக மாறும் நடிகை ‘வாணி போஜன்’

நடிகை வாணி போஜன் தனது சமூக வலைத்தளத்தில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஹோம்லி லுக்கிலிருந்து அல்ட்ரா மாடலாக மாறும் நடிகை ‘வாணி போஜன்’

சின்னத்திரை மற்றும் சினிமா இரண்டிலும் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் வாணி போஜன். சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணி போஜன், முதன்முதலாக மாடலாக தன்னுடைய பணியை தொடங்கினார்.

ஹோம்லி லுக்கிலிருந்து அல்ட்ரா மாடலாக மாறும் நடிகை ‘வாணி போஜன்’

ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா சீரியல் மூலம் அறிமுகமான இவர்.விஜய் டிவியில் ஆஹா சீரியலில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இரண்டு சீரியல்களில் நடித்திருந்தாலும் அந்தக் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

ஹோம்லி லுக்கிலிருந்து அல்ட்ரா மாடலாக மாறும் நடிகை ‘வாணி போஜன்’

இதைத்தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ திருமகள் சீரியலில் ஹோம்லி லுக்கில் நடித்திருந்தார் வாணி போஜன்.இந்த சீரியலில் அவர் நடித்த ‘சத்யா’ என்ற கேரக்டர் இல்லத்தரசிகளிடையே நீங்கா இடத்தை பிடித்தது. அந்தளவுக்கு ரசிகர்களிடையே புகழ் பெற்றார்.

ஹோம்லி லுக்கிலிருந்து அல்ட்ரா மாடலாக மாறும் நடிகை ‘வாணி போஜன்’

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் இரட்டை வேடங்களில் கலக்கி இருப்பார். 

ஹோம்லி லுக்கிலிருந்து அல்ட்ரா மாடலாக மாறும் நடிகை ‘வாணி போஜன்’

சின்னத்திரையில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த வாணி போஜன் சினிமாவிலும் தன்னுடைய கால் தடத்தை பதித்தார். முதல் படத்திலேயே விஜய் தேவரகொண்டாவுடன் நடித்தார்.இதைத்தொடர்ந்து ‘ஓ மை கடவுளே’ ‘லாக்கப்’ படத்திலும், ஹாட்ஸ்டார் தளத்திற்காக நடிகர் ஜெய்யுடன் இணைந்து ட்ரிபிள்ஸ் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் வாணி.

ஹோம்லி லுக்கிலிருந்து அல்ட்ரா மாடலாக மாறும் நடிகை ‘வாணி போஜன்’

தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் வாணி போஜன், சூர்யா தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியனுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் படபூஜையுடன் நேற்று தொடங்கியது.

ஹோம்லி லுக்கிலிருந்து அல்ட்ரா மாடலாக மாறும் நடிகை ‘வாணி போஜன்’

தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அவ்வெப்போது வெளியிட்டு வரும் வாணி போஜன், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

ஹோம்லி லுக்கிலிருந்து அல்ட்ரா மாடலாக மாறும் நடிகை ‘வாணி போஜன்’
ஹோம்லி லுக்கிலிருந்து அல்ட்ரா மாடலாக மாறும் நடிகை ‘வாணி போஜன்’
ஹோம்லி லுக்கிலிருந்து அல்ட்ரா மாடலாக மாறும் நடிகை ‘வாணி போஜன்’
ஹோம்லி லுக்கிலிருந்து அல்ட்ரா மாடலாக மாறும் நடிகை ‘வாணி போஜன்’
ஹோம்லி லுக்கிலிருந்து அல்ட்ரா மாடலாக மாறும் நடிகை ‘வாணி போஜன்’
ஹோம்லி லுக்கிலிருந்து அல்ட்ரா மாடலாக மாறும் நடிகை ‘வாணி போஜன்’
ஹோம்லி லுக்கிலிருந்து அல்ட்ரா மாடலாக மாறும் நடிகை ‘வாணி போஜன்’
ஹோம்லி லுக்கிலிருந்து அல்ட்ரா மாடலாக மாறும் நடிகை ‘வாணி போஜன்’
ஹோம்லி லுக்கிலிருந்து அல்ட்ரா மாடலாக மாறும் நடிகை ‘வாணி போஜன்’

Share this story