கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரசிகர்களை குதூகலப்படுத்த வருகிறார் ஷகீலா !

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரசிகர்களை குதூகலப்படுத்த வருகிறார் ஷகீலா !

நடிகை ஷகீலா ரசிகர்களால் வெகு நாட்களாக எதிர்பார்த்த ”ஷகீலா” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரசிகர்களை குதூகலப்படுத்த வருகிறார் ஷகீலா !

சுகேஷ் இயக்கத்தில் நடிகை ரிச்சா சாதா மற்றும் பங்கஜ் திரிபாதி,ஷகிலாவின் வாழ்க்கையைப் பற்றி நடிக்கும் திரைப்படம் ”ஷகீலா”.இந்த படத்தின் ட்ரைலர் கடந்த ஜூன் 28-ந்தேதி வெளியாகி வைரல் ஆனது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரசிகர்களை குதூகலப்படுத்த வருகிறார் ஷகீலா !

தமிழ் ,மலையாளம்,தெலுங்கு, ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் திரையிடப்பட இருக்கும் இப்படம் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் முதலில் ஓடிடி வெளியாக போவதாக பேசப்பட்டது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வெளியாவதால் ஷகீலா ரசிகர்கள் பரவசத்தில் திளைத்துள்ளனர்.படத்தின் வெளியீடு குறித்து புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Share this story