படுக்கைக்கு அழைத்த பெரிய நடிகர்… நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு!

படுக்கைக்கு அழைத்த பெரிய நடிகர்… நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு!

நடிகை ஷாலு ஷம்மு பெரிய நடிகர் ஒருவர் தன்னை சமரசம் செய்து நடந்துகொள்ளுமாறு வறுபுறுத்தியதாகக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதற்கு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவருக்கு தற்போது வரை வலுவான ஒரு கதாபாத்திரம் கிடைக்காமல் இருந்து வருகிறது. இருப்பினும் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களுக்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

படுக்கைக்கு அழைத்த பெரிய நடிகர்… நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு!

நேற்று ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள பதிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லோராலும் மிகப்பெரிய நடிகர் என்று சொல்லக்கூடியவர்களின் ஆசைக்கு நாம் இணங்கவில்லை என்றால், அந்த நடிகையின் திறமைகள் மறுக்கப்படும். ங்களுக்கு மாற்றம் வேண்டும். துன்புறுத்துவதை நிறுத்துங்கள். நாங்கள் ஒரு போதும் உங்களின் ஆசைக்கு இணங்கி செல்லமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

படுக்கைக்கு அழைத்த பெரிய நடிகர்… நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு!

ஷாலு ஷம்மு குறிப்பிட்டுள்ள அந்த பெரிய நடிகர் யார் என்பது தான் தற்போதைக்கு ஹாட் டாபிக். ஏற்கனவே மீடூ புகார்கள் குவிந்து வருகிறது. அது மேலும் மேலும் அதிகரித்து செல்வது திரைத்துறையின் மீது களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Share this story