கடற்கரையில் கிளாமராக ஒய்யார நடை… நடிகையை பார்த்து வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !

கடற்கரையில் கிளாமராக ஒய்யார நடை…          நடிகையை பார்த்து  வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !

நடிகை ஷாலு ஷாம்பு வெளியிட்டுள்ள வீடியோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடற்கரையில் கிளாமராக ஒய்யார நடை…          நடிகையை பார்த்து  வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !

சில்லுனு கடற்கரையில் மெல்லிய கவர்ச்சி உடையில் ஒய்யாரமாக நடைப்போடும் நடிகை ஷாலு ஷம்முவை பார்த்து கிறுகிறுத்துள்ளனர் ரசிகர்கள். நம்ம ஷாலு ஷம்முவா இவர், என கேட்கும் அளவில் அந்த வீடியோவில் இருக்கிறார். அந்த அளவுக்கு கிளாமர் தூக்கிலாக இருக்கிறது. இளசுகள் முதல் வயதான தாத்தா வரை இந்த வீடியோவை மிஸ் பண்ணுவதில்லை என்று சொன்னால் நீங்க நம்ப மாட்டீங்க… சரி நீங்களே அந்த வீடியோவ பாருங்க..

சிவகார்த்திகேயன் நடித்த வாலித்தப்படாத சங்கம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. முன்னணி துணை நடிகையான இவர், சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் 1 அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு தோழியாக நடிக்கும் இவர், கடைசியாக நடித்த படம் இரண்டாம் குத்து. இந்த படத்தில் லீடிங் ரோலில் நடித்துள்ளார்.

கடற்கரையில் கிளாமராக ஒய்யார நடை…          நடிகையை பார்த்து  வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !

ஷாமு எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர். அவ்வெவ்போது போட்டோஷூட் நடத்தி அதை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் கவர்ச்சியாக நடந்து வருவது போல ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ரசிகர்களை மகிழ்ச்சியில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Share this story