இவருக்கு இப்படயொரு அதிர்ஷ்டமா … பாலிவுட் ‌முன்னணி ஹீரோவுடன்‌ இணையும் நடிகை டாப்ஸி…

இவருக்கு இப்படயொரு அதிர்ஷ்டமா … பாலிவுட் ‌முன்னணி ஹீரோவுடன்‌ இணையும் நடிகை டாப்ஸி…

பாலிவுட் முன்னணி ஹீரோவின் படத்தில் நடிக்க நடிகை டாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார்.

இவருக்கு இப்படயொரு அதிர்ஷ்டமா … பாலிவுட் ‌முன்னணி ஹீரோவுடன்‌ இணையும் நடிகை டாப்ஸி…

தமிழில் தனுஷ் நடித்து வெற்றிப்பெற்ற ஆடுகளம் படத்தின் மூலம்‌ அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதன்பிறகு ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட சில படங்களில் தமிழில் நடித்துள்ளார். பின்னர் வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்றார்.

இவருக்கு இப்படயொரு அதிர்ஷ்டமா … பாலிவுட் ‌முன்னணி ஹீரோவுடன்‌ இணையும் நடிகை டாப்ஸி…

தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்துகிறார். தொடர்ந்து பிங்க், பத்லா, நாம் சபானா, மி‌ஷன் மங்கள் போன்ற பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் ‌டாப்ஸியின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல அங்கீகாரத்தை ‌பெற்று தந்துள்ளது. இதையடுத்து அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் ‘டூ-பாரா’, ‘லூப் லாபெட்டா’, மற்றும் ‘சபாஷ் மித்து’ உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

இவருக்கு இப்படயொரு அதிர்ஷ்டமா … பாலிவுட் ‌முன்னணி ஹீரோவுடன்‌ இணையும் நடிகை டாப்ஸி…

இந்நிலையில், பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானின் புதிய படத்தில் டாப்ஸி நடிக்கிறார். இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் இந்த படம் பஞ்சாபிலிருந்து கனடாவுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தவரின் கதையை மையமாக வைத்து உருவாகவுள்ளது. ஷாருகானுடன் டாப்ஸி ஹீரோயினாக நடிப்பதால் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

Share this story