ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிறந்த கதைக்களத்திற்காக பாராட்டப்பது. இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான இதை போனி கபூர் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க பெண்களைப் பற்றி உருவாகியுள்ள இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். அது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிசிலும் வசூல் சாதனை செய்தது.
‘No Means No’ ஒரு பெண் நோ என்று சொன்னால் அதன் அர்த்தம் நோ என்று அஜித் பேசிய வசனம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் அப்போது ட்ரெண்டிங்கில் இருந்தது. இதில் அஜித்தின் நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பாராட்டினர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் யார், எவர், அவரது பின்னணி
மற்றும் சூழல் பார்க்காமல் அவர்கள் அனுமதியில்லாமல் நடக்கும் எதுவுமே குற்றமே என்ற அழுத்தமான செய்தியை அஜித்குமார் என்ற பிரபல நடிகர் கூறிய போது அது இன்னும் பல மக்களைச் சென்றடைந்தது.
நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி இன்றோடு ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்டது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ நாம் வெளிப்படையாக பேசக்கூட தயங்கும் ஒரு விஷயத்திற்காக முரண்பாடுகளை மீறி தமிழ் சினிமாவின் பெரிய ஸ்டார் நடிகர் தனி ஒரு ஆளாக முன்னின்று ஒரு திரைப்படத்தில் நடித்தார், ‘தல’யுடன் நடித்ததில் மிகப்பெருமையாக உணர்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
Movie Stills
“முரண்பாடுகளை உடைத்தெறிந்தவர்… ‘தல’யுடன் நடித்ததில் மிகப்பெருமை”-ஷ்ரத்தா ஸ்ரீநாத்! #1YearofNKP
RELATED ARTICLES
Cinema
பொன்னியின் செல்வன் படத்தால் விக்ரம் மீது கடுப்பான மணிரத்னம்!?
பொன்னியின் செல்வன் படம் குறித்து இயக்குனர் மணிரத்னம் விக்ரம் மீது அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில்...
Cinema
ஜெயலலிதாவை அடுத்து கண்ணகியாக நடிக்கும் கங்கனா ரணாவத்!
நடிகை கங்கனா, இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாக உருவாக இருக்கும் புதிய படத்தில் கண்ணகி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
கங்கனா தற்போது...
Cinema
புதிய படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
சூர்யா புதிய படமொன்றில் வழக்கறிஞராக நடித்து வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக...
Latest Posts

Akkam Pakkam
பூஜா ஹெக்டேவை வேற லெவலில் ரொமான்ஸ் செய்யும் ராம் சரண்!
தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆச்சார்யா படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தெலுங்கு வருடப் பிறப்பான...
Actress
Actress
மெழுகு சிலை போன்று பளபளவென்று காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன்…
நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
ஒரு போட்டோஷூட்டால் அனைத்து இளைஞர்களின்...