காதலருடன் பிறந்தநாள் கொண்டாட்டமா ? ஆண் நண்பருடன் ஸ்ருதிஹாசன் இருக்கும் புகைப்படம் வைரல்…

காதலருடன் பிறந்தநாள் கொண்டாட்டமா ? ஆண் நண்பருடன் ஸ்ருதிஹாசன் இருக்கும் புகைப்படம் வைரல்…

ஸ்ருதிஹாசன் தனது ஆண் நண்பருடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

காதலருடன் பிறந்தநாள் கொண்டாட்டமா ? ஆண் நண்பருடன் ஸ்ருதிஹாசன் இருக்கும் புகைப்படம் வைரல்…

பாடகியாக ஆகவேண்டும் என்ற கனவுடன் திரையுலகில் அடியெடுத்து வைத்த ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த கிராக் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

காதலருடன் பிறந்தநாள் கொண்டாட்டமா ? ஆண் நண்பருடன் ஸ்ருதிஹாசன் இருக்கும் புகைப்படம் வைரல்…

இதையடுத்து விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தை முடித்து தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

காதலருடன் பிறந்தநாள் கொண்டாட்டமா ? ஆண் நண்பருடன் ஸ்ருதிஹாசன் இருக்கும் புகைப்படம் வைரல்…

இதனிடையே ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலை காதலித்தார். அப்போது சினிமாவுக்கு இடைவெளிவிட்டு காதலுடன் சேர்ந்து நேரத்தை செலவிட்டு வந்தார். ஆனால் இருவரும் ஆளுக்கொரு நாட்டில் இருப்பதால் காதலை தொடரமுடியாமல் போனது.

காதலருடன் பிறந்தநாள் கொண்டாட்டமா ? ஆண் நண்பருடன் ஸ்ருதிஹாசன் இருக்கும் புகைப்படம் வைரல்…

ஸ்ருதி எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் காதலிக்கிறீர்களா என்று கேட்டார். இதற்கு பதிலளித்த ஸ்ருதி நான் காதலில் இருக்கிறேன் என்று கூறினார்.

காதலருடன் பிறந்தநாள் கொண்டாட்டமா ? ஆண் நண்பருடன் ஸ்ருதிஹாசன் இருக்கும் புகைப்படம் வைரல்…

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது 35வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அப்போது பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டன. அதில் ஸ்ருதி, தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இது ஸ்ருதியின் புதிய காதலரா என கேள்வி கேட்டு ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

Share this story