மத்தவங்க எல்லாருமே நடிக்கிறாங்க… ஆனா பிரபாஸ் அப்படி இல்ல… மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!

மத்தவங்க எல்லாருமே நடிக்கிறாங்க… ஆனா பிரபாஸ் அப்படி இல்ல… மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!

நடிகை ஷ்ருதி ஹாசன் தான் பிரபாஸ் உடன் நடித்து வரும் சலார் படம் குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிகர் பிரபாஸ் தற்போது கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் சலார் என்ற பிரம்மாண்டப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இந்தியா ழுழுதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சலார் படத்தில் நடிகை ஷ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

மத்தவங்க எல்லாருமே நடிக்கிறாங்க… ஆனா பிரபாஸ் அப்படி இல்ல… மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!

தற்போது ஷ்ருதி ஹாசன் சலார் திரைப்படம் மற்றும் பிரபாஸ் உடன் நடித்து வரும் அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார். “பெரும்பாலான நடிகர்கள் மிகவும் எளிமையாக இருப்பது போல காண்பித்துக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் அப்படி இருக்கமாட்டார்கள். பிரபாஸ் உண்மையிலே மிகவும் எளிமையான மனிதர்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் படத்தில் தனக்கு எந்த வித ஆக்ஷன் காட்சிகளும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்தவங்க எல்லாருமே நடிக்கிறாங்க… ஆனா பிரபாஸ் அப்படி இல்ல… மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!

பிரபல கன்னட நடிகரான மது குருசாமி சலார் படத்தில் வில்லனாக நடிக்கிறார். கேஜிஎப் இயக்குனர் மற்றும் பாஹுபலி நடிகரின் கூட்டணி என்பதால் படத்திற்கு இமாலய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Share this story