சிம்புக்கு பிறந்தநாளில் கிடைத்த ஸ்பெஷல் கிப்ட்… வைரலாகும் வீடியோ…

சிம்புக்கு பிறந்தநாளில் கிடைத்த ஸ்பெஷல் கிப்ட்… வைரலாகும் வீடியோ…

நடிகர் சிம்பு அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.

இதையடுத்து சிம்புவின் சகோதரியின் மகன் சிம்புவின் பிறந்தநாளுக்கு ஒரு க்யூட் கிப்ட் ஒன்றை பரிசாக கொடுத்தார். இந்த பரிசை பெற்றுக்கொண்ட சிம்பு தனது நன்றியை கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this story