எஸ்.ஜெ சூர்யாவை டான்ஸாடி கவர்ந்த சிறுமி – வைரலாகும் வீடியோ !

எஸ்.ஜெ சூர்யாவை டான்ஸாடி கவர்ந்த சிறுமி – வைரலாகும் வீடியோ !

ஏ.எல்.விஜய் இயக்கிய ‘லட்சுமி’ படத்தின் ”மொரக்கா பாடல்” குழந்தைகளை எளிதில் ஈர்க்கக்கூடிய ஒரு வீடியோவாகும், மேலும் தித்தியா பாண்டே என்ற குழந்தை நட்சத்திரம் பாடலுக்கு சிறப்பாக நடனமாடிருப்பார் .

எஸ்.ஜெ சூர்யாவை டான்ஸாடி கவர்ந்த சிறுமி – வைரலாகும் வீடியோ !

இப்போது, வைரல் விடீயோக்களில் முதலில் உள்ளது இந்த பாடல் தான் , டித்யா பாண்டேவை ஒரு சிறுமி தொலைக்காட்சியில் பார்க்கும்போது அதைப் பின்பற்றி தானும் நடனமாடுகிறார்.

பின்னர் ஒரு ஆவேசத்தில் அந்த சிறுமி தொலைக்காட்சியை கீழே இழுத்துபோட்டு விடுகிறார்.இந்த வீடியோ பார்ப்பதற்கு க்குயூட் ஆகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் இந்த அழகான விடியோவை ஷேர் செய்துவருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் எஸ்.ஜெ சூர்யா, ”கடவுளே” என தலைப்பிட்டு சிரிக்கும் இமோஜிகளுடன் அந்த விடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஏ.எல் விஜய் இயக்கியுள்ள ‘லட்சுமி’ ஒரு நடன இசை படம், இதில் பிரபு தேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், தித்த்யா பாண்டே மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Share this story