“அழகு மகளுக்கு பிறந்தநாள்” பிரசன்னா – சினேகா ஜோடியின் கலர்ஃபுல் போட்டோஸ்…

பிரசன்னா -சினேகா ஜோடி,தன் மகளின் முதல் பிறந்தநாளை கலர்ஃபுல்லாக கொண்டியுள்ளனர். அந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

“அழகு மகளுக்கு பிறந்தநாள்” பிரசன்னா – சினேகா ஜோடியின் கலர்ஃபுல் போட்டோஸ்…

தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் பிரசன்னா-சினேகா ஜோடி. 2009ம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் பிரசன்னாவுக்கு சினேகா ஜோடியாக நடித்தார்.

“அழகு மகளுக்கு பிறந்தநாள்” பிரசன்னா – சினேகா ஜோடியின் கலர்ஃபுல் போட்டோஸ்…

இந்த படத்தின் மூலம் பிரசன்னா-சினேகா ஜோடி இடையே காதல் மலர்ந்தது. பின்னர் திருமணம் செய்து கொண்டனர். சினேகா – பிரசன்னா தம்பதிக்கு 5 வயதில் விஹான் என்கிற மகனும், ஆதந்த்யா என்ற மகளும் உள்ளனர்.

“அழகு மகளுக்கு பிறந்தநாள்” பிரசன்னா – சினேகா ஜோடியின் கலர்ஃபுல் போட்டோஸ்…

இந்நிலையில் சினேகாவின் மகளுக்கு முதல் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தப் பிறந்தநாள் விழாவில் திரையுலகினர் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

“அழகு மகளுக்கு பிறந்தநாள்” பிரசன்னா – சினேகா ஜோடியின் கலர்ஃபுல் போட்டோஸ்…

தற்போது இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன.

“அழகு மகளுக்கு பிறந்தநாள்” பிரசன்னா – சினேகா ஜோடியின் கலர்ஃபுல் போட்டோஸ்…
“அழகு மகளுக்கு பிறந்தநாள்” பிரசன்னா – சினேகா ஜோடியின் கலர்ஃபுல் போட்டோஸ்…
“அழகு மகளுக்கு பிறந்தநாள்” பிரசன்னா – சினேகா ஜோடியின் கலர்ஃபுல் போட்டோஸ்…
“அழகு மகளுக்கு பிறந்தநாள்” பிரசன்னா – சினேகா ஜோடியின் கலர்ஃபுல் போட்டோஸ்…
“அழகு மகளுக்கு பிறந்தநாள்” பிரசன்னா – சினேகா ஜோடியின் கலர்ஃபுல் போட்டோஸ்…
“அழகு மகளுக்கு பிறந்தநாள்” பிரசன்னா – சினேகா ஜோடியின் கலர்ஃபுல் போட்டோஸ்…
"அழகு மகளுக்கு பிறந்தநாள்" பிரசன்னா - சினேகா ஜோடியின் கலர்ஃபுல் போட்டோஸ்...
“அழகு மகளுக்கு பிறந்தநாள்” பிரசன்னா – சினேகா ஜோடியின் கலர்ஃபுல் போட்டோஸ்…
“அழகு மகளுக்கு பிறந்தநாள்” பிரசன்னா – சினேகா ஜோடியின் கலர்ஃபுல் போட்டோஸ்…

Share this story